நகைச்சுவை கலாட்டா நிறைந்த குடும்பப் படமாக, வீட்ல விசேஷம்

நகைச்சுவை கலாட்டா நிறைந்த குடும்பப் படமாக, 'வீட்ல விசேஷம்'

சத்யராஜ், ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் நகைச்சுவை கலாட்டா நிறைந்த குடும்பப் படமாக, 'வீட்ல விசேஷம்' இருக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.
13 Jun 2022 9:04 AM GMT